Breaking News

Technology

Thursday, 1 December 2016

'அலெப்போ மிகப்பெரும் மயானமாக மாறுகிறது'-ஐ நா கவலை

சிரியாவின் அலெப்போ நகரின் மீது அண்மையில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் குறைந்தது நாற்பத்து ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
அலெப்போ மிகப்பெரும் மயனமாக மாறிவருகிறது என மூத்த ஐ நா அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அலெப்போ முற்றுகை முடிவுக்கு வரவேண்டும் எனவும் ஐநா பாதுகாப்பு சபைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

more

No comments:

Designed By Blogger Templates