அதிமுகவை பா.ஜ.க கைப்பற்றி இருப்பது தற்காலிகமானது. சசிகலாவை அதிமுகவினர் நம்பும் வரை பா.ஜ.கவிற்கு வாழ்வுதான்.
கூடிய விரைவில் அதிகமுவிற்குள் சசிகலா ஆதரவு / எதிர்ப்பு நிலை உருவெடுக்கும். இது அரசியலில்....
TAMILACHI SAYS LIKE THIS
ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக ஜெயலலிதாவை தனிமைப்படுத்தி யாரிடமும் காட்டாமல் பா.ஜ.கவுடன் விலை போன ஜெயலலிதா 'விசுவாசி' என்று நினைத்த....
சசிகலாவின் மன்னார் கூட்டணி ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிராக இந்த சதி திட்டத்திற்குள் ஜெயலலிதா சொத்துக்கு ஆசைப்பட்டு மத்திய அரசு ஆதரவோடு ஜெயலலிதாவை கொன்றிருக்கிறது.
இதற்கு அப்போலோ மருத்துவமனை ஏஜெண்ட்டாக மாறிப்போனது எல்லாம் அதிகாரமையத்தின் அரசியல் ஆட்டம். இந்த ஆட்டம் ஜெயலலிதா இறந்த மறுநாளில் சோவையும் காவு வாங்கிவிட்டது. இனி என்ன?
அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் யார்? அவர்களுடைய திட்டங்கள் எவ்வாறாக இருக்கக்கூடும் என்பதை எல்லாம் இன்னும் சில தினங்களிலேயே நடைப்பெறத் தொடங்கிவிடும்.
ஆனாலும் இந்த சசிகலாவின் பெருந்துரோகம் இருக்கிறதே....
#தமிழச்சி
07/12/2016
07/12/2016
No comments:
Post a Comment