செங்குத்தாக தரையிறக்கப்பட்ட ராக்கட்
22 டிசம்பர் 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:22 ஜிஎம்டி
விண்வெளி பயணத்தை முடித்த பின்னர் ராக்கட்டை மீண்டும் தரையில் பாதுகாப்பாக இறக்கும் சாதனையை தனியார் நிறுவனமான விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் ஸ்பேஸ்-X படைத்துள்ளது.
No comments:
Post a Comment